கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 25, 2013

ரஹ்மானியாபுரம் கிளை : இஸ்லாத்தை தழுவிய பெண்மணி !

     அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின்   ஏகத்துவ பிரச்சாரத்தால் அதிகமான மக்கள்  

இஸ்லாத்தை நோக்கி வந்து கொண்டு உள்ளனர்.

     அந்த அடிப்படையில் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை மரியம் பள்ளியில் 20-5-13 அன்று கணவனை இழந்த ஒரு பெண்மணி தனது மூன்று வயது பெண் குழந்தையுடன் இஸ்லாத்தை ஏற்று கொண்டார். அவருக்கு மரியம் பள்ளி ரஹ்மானிய பெண்கள் அரபிக் கல்லுரி ஆசிரியைகள் இஸ்லாத்தை பற்றி விளக்கி கூறினார்கள்.

     கிளை நிர்வாகிகள் அந்த பெண்மணிக்கு குர்ஆன் மற்றும் மார்க்க புத்தகங்கள் வழங்கினர். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.


No comments: