த. த.ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 24-5-13 அன்று இக்பால் வடக்கு தெருவில் வைத்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ ஒலி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அதிகமான ஆண்களும், பெண்கள் தங்களுடைய வீடுகளில் இருந்தும் கேட்டு பயன்பெற்றார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டை கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.

No comments:
Post a Comment