த த ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக மரியம் பள்ளியில் வைத்து 19-5-13 அன்று புதுகோட்டையில் நடைபெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சி
மடிகணி மூலமாக ஒளிபரப்ப பட்டது.
மேலும் 22-5-13 அன்று மாணவர் சகோ ஹாலித் சைத்தானின் ஊசலாட்டம் என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோ முஜாஹித் அவர்கள் குர்ஹான் வகுப்பு நடத்தினார்.
No comments:
Post a Comment