தென்காசி
கோர்ட்டில் பல்வேறு மாற்றுமத சகோதரர்கள் பெயிலில் வெளிவந்து கையெழுத்துயிடுவதற்கு தினந்தோறும் வருகின்றனர். அதில் பாம்புக் கோவில்
என்கிற ஊரைச் சார்ந்த சண்முகவேல்,சண்முகப் பாண்டியன் என்ற இரண்டு சகோதர்களுக்கு இஸ்லாம் குறித்த அடிப்படைகளையும், சிறப்பம்சங்களை பேட்டை கிளை சகோதர்கள் எடுத்துக்கூறினர்.
மேலும் அவர்கள் கேட்ட அனைத்து விதமான சந்தேக கேள்விகளுக்கும் விளக்கம் அளித்தனர். மேலும் நமது பிரச்சாரத்தின் ஒரு அம்சமாக அவர் கையில் அணிந்திருந்த சிவப்புக் கயிறு அவரது அனுமதியுடனேயே அறுக்கப்பட்டது. மேலும் அந்த இரண்டு பேருக்கும் சகோ.பி.ஜே அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குர்ஆனும், மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாறு என்கிற புத்தகமும் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்

No comments:
Post a Comment