கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 28, 2013

பேட்டை கிளை : பெண்கள் பயான்!

      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக 26.05.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் பேட்டை புதுமனை வடக்குத் தெருவில் உள்ள சகோதரர் வீட்டில் வைத்து நடைபெற்றது.



       இதில் சகோதிரி அய்யம்பேட்டை  ஷாமிலா அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் அப்பகுதியை சார்ந்த  சகோதிரிகள் கலந்து கொண்டார்கள். கிளை நிர்வாகிகள் இதற்கான ஏற்பாட்டை செய்து இருந்தனர்.

No comments: