கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 15, 2013

டவுண் கிளை : புரஜெக்டர் தாவா மற்றும் ராஜபாளையம் பொதுக்கூட்டம்!

      டவுண் கிளை சார்பாக கடந்த இரண்டு வாரமாக சகோ பி ஜே ஆற்றிய உரைகள் மற்றும் குமபகோணத்தில் பேசிய இஸ்லாத்திற்கு எதிரான



உலகளாவிய சதி என்ற நிகழ்ச்சிகள் புரஜெக்டர்  மூலமாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டனர்.
     மேலும் ராஜாபளையத்தில் 12-5-13 அன்று நடைபெற்ற பொதுகூட்டதிற்க்கு கடையநல்லூரில் இருந்து சுமார் 200 சகோதர்கள் கலந்து கொண்டனர்.



ராஜபாளையம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் ஒரு பகுதி 

No comments: