மக்கா நகர் கிளை : மாணவிகளுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் !
கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக மாணவிகளுக்கான கோடை கால பயிற்சி முகாம் கடந்த 12-05-13 முதல் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது, இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்று வருகிறார்கள்.
No comments:
Post a Comment