கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 14, 2013

டவுண் கிளை: மெகா போன் பிரச்சாரம்!

     TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 08/06/2013 அன்று தொடங்கி 12/06/2013 அன்று வரை தொடர்ச்சியாக 5 இடங்களில்  மெகா போன் பிரச்சாரம் 




செய்யப்பட்டது. இதில் சகோ நயீம் மற்றும் சகோ சதாம் உசேன் ஆகியோர் பிரச்சாரம் செய்தார்கள்.







No comments: