கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 14, 2013

டவுண் கிளை: பெண்கள் பயான்!

       13/06/2013 அன்று கடையநல்லூர் டவுன் கிளை சார்பாக அல்லிமூப்பன் கிழக்கு தெருவில் சஹோதரர் ஒருவர் வீட்டில் வைத்து  பெண்கள் பயான் 



நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சஹோ நயீம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். இதில் அப்பகுதியை சார்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்தனர்.


No comments: