TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 18/06/2013 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப் பிரச்சாரம் கலந்தர் பள்ளிவாசல் தெருவில் நடைபெற்றது. சகோ நயீம் அவர்கள் "சமுகத்தில் உள்ள அனாச்சாரங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அப்பகுதியை சார்ந்த சகோதர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.
No comments:
Post a Comment