16.06.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று அஸர் தொழுகைக்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக பெண்கள் பயான்
பேட்டை புளியமுக்கு தெருவில் உள்ள சகோதரர் அவர்கள் வீட்டில் வைத்து நடைபெற்றது இதில் சகோதிரி அய்யம்பேட்டை ஷாமிலா அவர்கள் "கொள்கையில் உறுதி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் அப்பகுதியை சார்ந்த பெண்கள் கலந்து கொண்டார்கள்
"முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்படும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.(33:35)

No comments:
Post a Comment