கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 19, 2013

மக்கா நகர் கிளை: பெண்கள் பயான் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி!

       16-06-13 அன்று TNTJ  கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக  தவ்ஹுத் பள்ளியில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ரம்ஜான் பேகம் 

  அவர்கள் பெண்கள் அதிமானோர் நரகத்தில் இருக்க காரணம் என்ன? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் மேலும் சகோதரி சபினா ஆலிமா "சஹாபிய பெண்மனிகளின் தியாகங்கள்" என்ற தலைப்பிலும் . இதில் அப்பகுதி பெண்கள் கலந்து கொண்டனர்.

                                             பரிசளிப்
பு நிகழ்ச்சி!

      17-06-13 அன்று கோடைகால பயிற்ச்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழும் பரிசு பரிசு பொருள் வழங்கும் நிகழ்ச்சி மக்கா நகர் கிளை மர்க்கஸில்  நடைபெற்றது. இதில் சகோ தென்காசி சரிப் அவர்கள் நாங்ள் செல்வதென்ன? என்ற தலைப்பிலும், சகோ ஜின்னா அவர்கள் "பெற்றோர்கள் கவணத்திற்கு" தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். கிளை தலைவர்கள் சகோ அய்யூப், சகோ அமின் மற்றும் சகோ அப்பாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக  கலந்து கொண்டார்கள். 




No comments: