கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 18, 2013

பேட்டை கிளை: பயிற்சி வகுப்பு!

      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளையில் தற்போது ஒவ்வொரு பிரதி வெள்ளிக்கிழமை பஜ்ர் தொழுகைக்கு பிறகு 



தர்பியா என்னும் நல்லொழுக்கப் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகின்றது. 

      இதில் சகோதரர் தாஹா அவர்கள் பயிற்சி அளித்து வருகின்றார். தற்போது இஸ்லாமிய அடிப்படை கல்வியில் அல்லாஹ்வை நம்புதல் குறித்து பாடங்கள் நடைபெறுகிறது. பேட்டை சார்ந்த சகோதர்கள் மற்றும் மாணவர்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறது கிளை நிர்வாகம்.

      நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒரு வருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். அல்குர்ஆன் (5 : 2)

No comments: