தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை சார்பாக 14-06-13 அன்று டவுண் பகுதி கோணத்தெருவில் வைத்து மஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்
பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் சகோதரர் மக்தும் அவர்கள் உரையாற்றினார். அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.
16-6-13 அன்று டவுண் கிளை மர்க்கஸில் வைத்து மஃரிப் தொழுகைக்கு பிறகு புரஜெக்டர் நிகழச்சி ஏற்பாடு செய்யபட்டு, அதில் சகோ பி ஜே ஆற்றிய உரை ஒளிபரப்பப்பட்டது.
பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் சகோதரர் மக்தும் அவர்கள் உரையாற்றினார். அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.
புரஜெக்டர் நிகழச்சி
No comments:
Post a Comment