கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 17, 2013

டவுண் கிளை: பொருளாதார உதவிகள்!

      10/6/2013 அன்று TNTJ கடையநல்லூர் டவுன் கிளை சார்பாக 1400 ருபாய்  மருத்துவ உதவியாக ஒரு சகோதரருக்கு வழங்கப்பட்டது. இதனை கிளை 



தலைவர் அவர்கள் வழங்கினார்.

 .     மேலும்14-6-13 அன்று திருப்பூர் தவ்ஹீத் பள்ளி இடம்வகைக்கு டவுண் கிளையில் வசூலிக்கப்பட்ட ரூபாய் 3900 வழங்கப்பட்டது. இதனை கிளை செயலாளர் வசூலிக்க வந்த சகோதரரிடம் வழங்கினார். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.


No comments: