தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை கிளை சார்பாக மாற்று மத சகோதரருக்கு தமிழ் மொழிபெயர்ப்பு குர்ஆன் மற்றும் மாமனிதர் நபி ஸல் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.
"அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக அல்லாஹ் ஒருவரை நேர்வழியில் செலுத்துவது சிகப்பு ஒட்டகங்களை விட உங்களுக்கு சிறந்ததாகும்" என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அலி (ரலி)அவர்களிடம் கூறினார்கள் அறிவிப்பாளர்: ஸஹல் பின் ஸஅத்(ரலி), நூல் புகாரி 3009

No comments:
Post a Comment