கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 29, 2013

இலவச கண் சிகிச்சை முகாம் !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்!

இன்ஷா அல்லாஹ்
நாள்     :  30-06-13 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்  :  காலை 9:00 மணிமுதல் மதியம்  2:00 வரை

இடம்   :  மசூது தைக்கா மேல்நிலைப் பள்ளி வளாகம், கடையநல்லூர்.

கண் பாதிப்புள்ள  அனைத்து தரப்பு பொதுமக்களும்   கலந்து கொண்டு சிகிச்சை பெற்றுகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 
டவுண் கிளை 









No comments: