தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்கா நகர் கிளை தவ்ஹீத் பள்ளியை மையமாக வைத்து தெருமுனை பிரச்சாரம், பெண்கள் பயான், மார்க்க சம்பந்தமான விழிப்புணர்வு நோட்டிஸ்க்கள் மற்றும் சுவர்
விளம்பரம்கள், நபிவழி திருமணங்கள், இரத்ததானம், மருத்துவ உதவிகள், போன்ற பல்வேறு மார்க்க மற்றும் சமுதாய பணிகள் செய்து வருகிறது.
தற்போது இவைகள் அனைத்தும் ஒரு தனி நபரின் இடத்தில் தவ்ஹீத் பள்ளியை ஏற்படுத்தி செய்து வருகிறது. தற்போது மக்கா நகர் மலம்பாட்டை ரோட்டில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கு சொந்தமான இடத்தில் சிறிதாக கட்டிடம் கட்டப்பட்டு இருக்கும் இடத்தை சுற்றி சுற்று சுவர் மற்றும் பள்ளிக்கு தேவையான முழுமையான வசதிகள் கட்டி முடிக்க சுமார் பதின்மூன்று(13) லட்சம் செலவாகும் என்று முடிவு செய்யப்பட்டு தற்போது சுற்று சுவர் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களை கொண்ட இப்பகுதியில் ஏகத்துவ பணிகள் இந்த மையத்தை மையமாக வைத்து இன்னும் வீரியமாக செயல்பட பொருளாதார உதவிகள் செய்யுமாறு கேட்டு கொள்கிறது கிளை நிர்வாகம்.
தொடர்புக்கு:
தலைவர் : சகோ ஜாகிர் உசேன் (00919952112225)
பொருளாளர் : சகோ சேகனா (00919965187895)

No comments:
Post a Comment