TNTJ கடையநல்லூர் ரஹ்மானியபுரம் கிளை சார்பாக ஆழ்வார்திருநகரில் உள்ள பள்ளியின் கட்டுமான பணிக்காக நிதி உதவியாக ரூபாய் 4560 வழங்கப்பட்டது. நிர்வாகிகள் இதனை வழங்கினர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்கா நகர் கிளை தவ்ஹீத் பள்ளியை மையமாக வைத்து தெருமுனை பிரச்சாரம், பெண்கள் பயான், மார்க்க சம்பந்தமான விழிப்புணர்வு நோட்டிஸ்க்கள் மற்றும் சுவர்