டவுண் கிளை : தனிநபர் தாவா மற்றும் குர்ஆன் வகுப்பு !
TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக கிளை சகோதர்கள் 04-06-13 அன்று தனி நபர்களை சந்தித்து அவர்களுக்கு மார்க்க விசயங்கள் எடுத்துரைத்தனர்.மேலும் 05-06-13 அன்று டவுண் கிளை சார்பாக சகோ தாஹா அவர்கள் குர்ஆன் விளக்க உரையாற்றினர்.
No comments:
Post a Comment