07-06-13 அன்று துபாயில் அமீரக வாழ் TNTJ கடையநல்லூர் சகோதர்கள் மாதந்திர ஆலோசனை கூட்டம் மாலை 5:30 மணிக்கு நடைபெற்றது. இதில்
சகோ இஸ்ஹாக் அவர்கள் துவக்க உரையாற்றினார்.
மேலும் இதில் முதல் முறையாக கடையநல்லூர் மரியம் கிளை தலைவர் சகோ அமீன், பேட்டை கிளை தலைவர் சகோ அப்பாஸ், டவுண் கிளை தலைவர் சகோ அய்யூப் மற்றும் மக்கா நகர் கிளை தலைவர் சகோ ஜாகீர் ஆகியோர் ஆன்லைன் வழியாக கிளைகளில் நடைபெற்று வரும் பணிகள், கிளைகளின் எதிர்கால திட்டங்கள் மற்றும் பொருளாதார கடன் சுமைகள் பற்றியும் , மேலும் இன்ஷா அல்லாஹ் இந்த மாத இறுதியில் அனைத்து கிளை சார்பாக இலவச கண் சிகிச்சை முகம் நடத்த இருப்பதையும் எடுத்துரைத்தனர்.
இதில் கலந்து கொண்ட ஒரு சில சகோதர்களின் சந்தேகங்களுக்கு கிளை நிர்வாகிகள் பதில் வழங்கினர். கிளைகளில் தற்போது பணிகள் அதிகமான அளவு நடைபெறுவதால் அதற்க்கான பொருளாதார உதவியை கிளை நிர்வாகிகள் வெளிநாட்டு சகோதர்களிடம் இருந்து எதிர்பார்த்து உள்ளதையும் தெரிவித்தனர். வழக்கம் போல் அதற்கான பொருளாதார உதவியை செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. துவாஉடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

No comments:
Post a Comment