16-6-13 அன்று TNTJ ரஹ்மானியபுரம் கிளை சார்பாக மரியம் பள்ளியில் வைத்து மாணவர்களுக்கான பயிற்சி(தர்பியா) முகாம் நடத்தப்பட்டது. இதில்
சகோ சதாம் அவர்கள் "நபி வழியே நமது வழி" என்ற தலைப்பில் உரையாற்றினார். மேலும் 21.06.2013 அன்று தொண்டரணி சார்பில்"நம்மை நாமே பரிசோதிப்போம்" என்ற தலைப்பில் 2000 நோட்டீஸ்கள் வினியோகிக்கப்பட்டது.

No comments:
Post a Comment