TNTJ கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக 22-06-13 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி நிலோபர்
நிஷா அவர்கள் "பராஅத் இரவு ஒரு வழிகேடு" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அப்பகுதியை சார்ந்த பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.
மேலும் அன்றைய தினம் கிளை சார்பாக பராஅத் இரவும் மத்ஹபுகளும் என்ற தலைப்பில் 1000 நோட்டிஸ்கள் அப்பகுதி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.

No comments:
Post a Comment