கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 23, 2013

அனைத்து கிளை ஆலோசனைக் கூட்டம்!

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்து கிளைகளின் தர்பியா மற்றும் அவசர அலோசனை கூட்டம் ரஹ்மானியா புரம் கிளை மஸ்ஜித் மரியம்  




பள்ளியில் 17.06.2013 திங்கள்கிழமை அன்று அஸர் தொழுகைக்கு பிறகு மாவட்ட செயலாளர் சகோதரர் செங்கோட்டை பைசல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

     இதில் அனைத்து கிளை நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். இதில் சகோதரர் தாஹா அவர்கள் தவ்ஹீத் திருமணத்தில் இருக்க வேண்டிய அம்சங்கள் பற்றி விளக்கி உரையாற்றினர். அதன் பிறகு அனைத்து கிளைகளின் அலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில்  வரக்கூடிய மாதங்களில் நடத்த வேண்டிய செயல் திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது, இறுதியில் இஷா தொழுகைக்கு பிறகு கூட்டம் நிறைவுற்றது.


No comments: