07-06-13 அன்று சதிஸ் என்ற சகோதரருக்கு இஸ்லாத்தை பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டு, அவருக்கு இஸ்லாம் சம்பந்தமான எட்டு (8) விளக்க புத்தகங்கள் வழங்கப்பட்டது. மேலும் அவருடைய வலது மணிக்கட்டில் கட்டப்பட்டிருந்த கயிறு அறுத்து எறியப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
No comments:
Post a Comment