கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 8, 2013

மக்கா நகர் கிளை : மிஃராஜ்(விண்வெளிப்) பயணம் விழிப்புணர்வு நோட்டிஸ் !

      TNTJ கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக 06-06-13 அன்று மிஃராஜ்(விண் வெளிப்) பயணம் பற்றியும், அதன் பெயரால் இஸ்லாமிய சமுகத்தில் அரங்கேறி வரும் செயல்கள் பற்றியும் விளக்கி சுமார் 1000 நோட்டிஸ்கள் கிளை சார்பாக வினியோகம் செய்யப்பட்டது.


No comments: