கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 15, 2013

ரியாத்: ஆலோசனைக் கூட்ட தீர்மானங்கள் !

     ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) சகோதர்களின் ஆலோசனைக் கூட்டம் ரியாத்  தவ்ஹீத் செயலகத்தில் 14-06-13 அன்று மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு சகோ A.S.மைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்:



1) ரியாத் வாழ் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் CD, DVD, மார்க்க புத்தகங்கள் வழங்கி தாவா பணிகள் செய்ய தனியாக பொருளாதாரம் ஒதுக்கீடு செய்துவது,

2) 28-06-13 அன்று TNTJ ரியாத் மண்டலம் சார்பாக நடைபெறும் 24 வது இரத்ததான முகாம்மிற்கு  பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு நல்குவது,

3) இன்ஷா அல்லாஹ் வருகின்ற ரமலானில் நோன்பு கஞ்சி ஒன்றிற்கு 150 ரியால், பித்ரா தொகையாக 10 ரியால் என்று வசூல் செய்து இதனை கடையநல்லூரில் உள்ள நான்கு கிளைகளுக்கும் பகிர்ந்து கொடுப்பது,

4) நோன்பு கஞ்சி மற்றும் பித்ரா வகைக்கு வசூல் செய்வதற்கு கீழ்காணும் சகோதர்களை ரியாத் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பத்தா (I)                    :   நெய்ந்தரகன் அப்துல் காதர் (0501792945)

பத்தா(II)                    :   மீயலெப்பை அப்துல் ரஹ்மான்(0534555288)

மலாஸ்                    :  க.துரப்ஷா (0532789676)

பெப்சி கம்பெனி    :  செய்ப்பு மைதீன்(0507296189)

ரப்புவா                      :  கருப்புமூப்பன் அஜ்மல் (0509836136)

செனையா                :  துலுக்க மீத்தீன் அப்துல் காதர்(0502435705)

அஜிஜியா                  :  ஓட்டை இஸ்மாயில்(0500352679)

சுலை (EXIT 16)          :  பொத்தையன் சாகிபு(0542605167)

ரோலா (EXIT 10)        :  கருப்புமூப்பன் எஹியா(0590923815)

திரையா                       :  மொவுல பிச்சை தாவூத்(0533101751)
(சவூதி வவுச்சர்)  

ஜனதையா                  :  சேப்பளை அப்துல் ரஹ்மான்(0533458196)

ஜிரைஜி கம்பெனி    :   புலவன் கபீர்(0558609198)

     எனவே மேற்க்குறிபிடபட்ட சகோதர்களிடம் ரியாத் வாழ் சகோதர்கள் தங்களுடைய பங்களிப்பை செலுத்துமாறு அன்புடன் கேட்டு கொண்டு. நிகழ்ச்சி துவாஉடன் நிறைவு பெற்றது அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்






No comments: