21/06/2013 அன்றுஅசருக்கு பிறகு டவுண் கிளை மர்க்கஸில் பெண்கள் பயான் நிகழ்ச்சி புரஜெக்ட்டர் மூலம் செய்யப்பட்டது. இதில் சகோ பிஜே
அவர்கள் உரையாற்றிய "நோய் நிவாரணம்" என்ற தலைப்பில் உரையாற்றிய நிகழ்ச்சி ஒளிபரப்பபட்டது, இதில் பெண்கள் கலந்து கொண்டு கேட்டு பயனடைந்தார்கள்.
மேலும் 22/06/2013 அன்று மக்ரிப் மற்றும் இஷாவுக்கு பிறகு ஆண்களுக்கான பயான் நிகழ்ச்சி ப்ரொஜெக்டர் மூலம் செய்யப்பட்டது. இதில் சகோ பிஜே அவர்கள் உரையாற்றிய தொழக்கூடிய பள்ளியும் தொழக்கூடாத பள்ளிகளும்" உரையை கேட்டு பயனடைந்தார்கள்.

No comments:
Post a Comment