TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 19-06-13 அன்று மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு இக்பால் வடக்கு தெருவில் தெருமுனைப் பிரச்சாரம்
செய்யபட்டது. இதில் சகோ சதாம் அவர்கள் உரையாற்றினார்.
மேலும் 20-06-13 அன்று மாலை கலந்தர் மஸ்தான் தெருவில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில் சகோ நயீம் "பித் அத்" என்ற தலைப்பில் உரையாற்றினார். மேலும் இந்நிகழ்ச்சிகளின் ஏற்பாட்டை கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

No comments:
Post a Comment