TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக ரமலான் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடந்த ஒருவாரா காலமாக மெகா போன் மூலமாக
தொடர் பிரச்சாரம் புதுத்தெரு, காயிதே மில்லத் தெரு, சின்னத்தெரு ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
இதில் சகோ சதாம் அவர்கள் ரமலான் பற்றிய தலைப்புகளில் உரையாற்றினார். அதிகமானோர் கேட்டு பயன்பெற்றார்கள்.

No comments:
Post a Comment