கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 22, 2013

ரஹ்மானியாபுரம் கிளை : பெண்கள் பயான்!

TNTJ ரஹ்மானியாபுரம் கிளையில் 07.07.2013 அன்று மரியம் பள்ளியில் வைத்து கல்லூரி ஆசிரியை சகோ.அஸ்மா அவர்கள் தலைமையில் பெண்கள்



பயான் நடைபெற்றது. இதில் சகோ.குத்தூஸ் மனைவி அவர்கள் ரமலானும்,குர்ஆனும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.

   மேலும் ரமலான் இரவு தொழுகைக்கு அதிகமான பெண்களும் வருவதால் பள்ளியின் மேல் தளம் போதாத நிலையில் பள்ளியின் கீழ்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள இடத்தில்லும் அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
   

No comments: