TNTJ கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 3-7-13 அன்று மரியம் பள்ளியில் சகோ மாஜித் அவர்கள
"சோதனை" என்ற தலைப்பில்
மாணவர்களுக்கு சொற்பொழிவுயாற்றினார்.
மேலும் ரஹ்மானியாபுரம் 2வது மற்றும் 3வது தெருவில் வைத்து சகோ முஜாஹித்
"ராமலானும் குர்ஆனும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment