கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 20, 2013

துபாய்: மாற்றுமத சகோதரருக்கு திருக்குர்ஆன் வழங்குதல்!

     அமீரகம் வாழ் கடையநல்லூர் மக்கா நகர் கிளையை சார்ந்த சகோதரர் ஷாஜஹான் அவர்கள் தன்னுடன் வேலை செய்யும் தமிழ்நாட்டை சேர்ந்த சகோதர்கள் வெங்கடேஷ் மற்றும் செல்வராஜ் ஆகிய இருவருக்கும் இஸ்லாத்தை பற்றி எடுத்து சொல்லி, அவர்கள் குர்ஆன் படிக்க ஆசைபடுகிறேன் அதனால் தமிழ் மொழிபெயர்ப்பு உள்ள குர்ஆன் வேண்டும் என்று கேட்டு கொண்டதற்கு ஏற்ப, அந்த இரு சகோதர்களுக்கும் துபாய் மண்டலம் சார்பாக வழங்கி குர்ஆன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். 



No comments: