கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 19, 2013

மாற்றுமத சகோதரருக்கு தாவா!

     கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக கிறிஸ்தவ  சகோதரர்க்கு   பைபிள் இறைவேதமா? என்ற விவாத குறுந்தகடும்(CD), இதுதான் பைபிள், இயேசு இறை மகனா? போன்ற  புத்தகங்கள்  வழங்கப்பட்டது.



No comments: