TNTJ கடையநல்லூர் டவுண் கிளையில் நடைபெறும் இஃப்தார் நிகழ்ச்சியில் அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டு வருகின்றனர், வீடுகளில்
நோன்பு திறக்கும் பெண்களுக்கும் மர்க்கஸில் நோன்பு கஞ்சி வினியோகம் செய்யப்படுகிறது.
மேலும்
"நோன்பின் மாண்புகள்" என்ற தலைப்பில் நோட்டிஸ்களும் வினியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment