கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 18, 2013

டவுண் கிளை: பேச்சாளர் பயிற்சி &மெகா போன் பிரச்சாரம்!

     கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 13/07/2013 அன்று  மெகா போன் பிரசாரம் ஆசாத் தெருவில் நடைபெற்றது.சகோ சதாம் அவர்கள் கலந்து 



கொண்டு உரையாற்றினார்கள். 

     மேலும் 15/07/2013 மற்றும் 16/07/13 அன்று மதரசா ஆண், பெண் குழந்தைகளுக்கு பேச்சாளர் பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்றது. இதிலும் சகோ சதாம் அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்கள்.


No comments: