04-07-13 அன்று TNTJ கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக ரமலான் நோன்பு பற்றி தொடர் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது இதில்
சகோதரர் மைதீன் அவர்கள் "ரமலானை வரவேற்போம்" என்ற தலைப்பில் அல்தானியா காலணி தெரு, இஸ்மாயில் காலணி தெரு, ரஹ்மானியாபுரம் 8வது மேற்கு மற்றும் 8வது கிழக்கு ஆகிய தெருக்களில் நடைபெற்ற பிரசாரத்தில் உரையாற்றினார். மேலும் சகோதரர் முஜாஹீத் ரஹ்மானியாபுரம் 7வதுகிழக்கு தெருவில் உரையாற்றினார்கள்.
அதிகமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டை கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

அல்தானியா காலணி தெரு
இஸ்மாயில் காலணி தெரு
ரஹ்மானியாபுரம் 8வது மேற்கு
8வது கிழக்கு தெரு
ரஹ்மானியாபுரம் 7வதுகிழக்கு தெரு

No comments:
Post a Comment