கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 6, 2013

ரஹ்மானியாபுரம் கிளை: தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளையில் 16.06.2013 அன்று மர்யம் பள்ளியில் வைத்து இரவு இஷா தொழுகைக்குப்




பிறகு சகோ.சேகனா "ஓரிறைக் கொள்கை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.

மேலும் 20.06.2013 அன்று ரஹ்மானியாபுரம் 6வது தெருவில் வைத்து நடைபெற்றது. இதில சகோ.சத்தாம் உசேன்"இன்றைய பெண்கள் நிலை"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். வீடுகளில் இருந்தவாறு பெண்கள் கேட்டு பயன் பெற்றார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டை கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.



No comments: