TNTJ ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 23-06-13 அன்று ரஹ்மானியாபுரம் 3வது தெருவில் சகோ கவுஸ் வீட்டில் வைத்து பெண்கள் பயான் கிளையின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு ரஹ்மானியா அரபிக்கல்லுரி ஆசிரியை சகோதரி அஸ்மா அவர்கள்
இஸ்லாமிய பெண்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment