23-06-13 அன்று TNTJ ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக மரியம் பள்ளியில் நடைபெற்ற கோடைகால பயிற்சி முகாமின் நிறைவாக மாணவ,
மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கிளை தலைவர் சகோ அல்அமீன் தலைமையில் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சகோ முஜாஹீத் நல்லொழுக்கம் என்ற தலைப்பிலும் சகோ சதாம் அவர்கள் "குர்ஆனை ஓதுவோம்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

No comments:
Post a Comment