அமீரக வாழ் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக நோன்பு கஞ்சி வகைக்காக 150 (AED)திர்கம் என்றும்,பித்ரா வகைக்காக 20(AED) திர்கம் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக திரட்டப்படும் தொகை நோன்பு கஞ்சி மற்றும் பித்ரா வகைக்காக மட்டுமே கடையநல்லூரில் உள்ள நான்கு கிளைகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என்பதையும். தேவைபடும் பட்சத்தில் கடையநல்லூரை சுற்றி உள்ள ஜமாத்தின் பள்ளிகளுக்கும் வழங்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
எனவே அமீரக வாழ் சகோதர்கள் இதற்காக உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு : 0552885072, 0558646184, 0508906583, 0552312443
எனவே அமீரக வாழ் சகோதர்கள் இதற்காக உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு : 0552885072, 0558646184, 0508906583, 0552312443
No comments:
Post a Comment