TNTJ கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக 7-7-13 அன்று பெண்கள் பயான் பேட்டை காதர் மைதீன் பள்ளிவாசல் தெருவில் சகோ ரகுமத்துல்லாஹ் உறவினர் வீட்டியில் ஏற்பாடு செய்யபட்டிரிந்தது.
இதில் சகோதரி அய்யம்பேட்டை ஷாமீலா அவர்கள்
"ரமலானின் சிந்தனைகள்"என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் பெண்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment