கடையநல்லூர் பேட்டை கிளையின் வாரந்திர ஆலோசனை கூட்டம் 09-07-13 அன்று மாலை அசர் தொழுகைக்கு பிறகு பேட்டை மர்க்கஸில் வைத்து கிளை
தலைவர் சகோ அப்பாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் ரமலான் மாதத்தில் கிளை செயல்பாடுகள் பற்றி உறுப்பினர்களிடம் ஆலோசனைகள் மற்றும் கருத்துகள் கேட்டகபட்டது.
மேலும் 12-07-13 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு மரியம் பள்ளியில் வைத்து கிளை செயலாளர் சகோ நிரஞ்சன் ஒலி அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிகமான பேட்டை கிளை சகோதர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment