கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 14, 2013

மாற்று மத சகோதர்களுக்கு திருக்குர்ஆன் வழங்குதல்!

    கடந்த 07-07-13 அன்று கடையநல்லூரில் TNTJ அனைத்து கிளைகள் சார்பாக நடைபெற்ற இரத்ததான முகாம் நடைபெற்றது, இதில்  கலந்து கொண்ட



மாற்று மத சகோதர்களுக்கு திருக்குர்ஆன் வழங்குவது என்று ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ) தீர்மானிக்கப்பட்டிரிந்தது. அந்த அடிப்படையில் மாநில, மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் வழங்கினர். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.











No comments: