கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 14, 2013

மக்கா நகர் கிளை: இஃப்தார் நிகழ்ச்சி !

     TNTJ மக்கா நகர் கிளையின் சார்பாக தவ்ஹீத் பள்ளியில் இஃப்தார் நிகழ்ச்சியில் அதிகமான  சகோதர்கள் தினந்தோறும் கலந்து கொள்கின்றனர் மேலும்


வீடுகளில் உள்ள பெண்களும் பயன்பெறும் வகையில் நேரடியாக பெற்றுகொள்ள வரும் நபர்களுக்கும்  நோன்பு கஞ்சி வினியோகம் செய்து வருகின்றனர்.

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. 1 நோன்பு திறக்கும் பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான் 2 தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்
நூல்: புகாரி அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு)




No comments: