12-7-13 அன்று தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் மக்கா நகர் கிளை சார்பாக இரவு தொழுகைக்கு பின் சகோதரி சபீனா அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில்
உரை நிகழ்த்தினார், மேலும் இரவு தொழுகைக்கு பின் "கொள்கை விளக்கம்" என்ற தலைப்பில் சகோதரர் மைதீன் அவர்கள் உரை நிகழ்த்தினார்.இதில் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு பின் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் குழுக்கள் முறையில் தேர்வு செய்து துஆக்களின் தொகுப்பு ,சந்திக்கும் வேளையில், நேர்ச்சையும் சத்தியமும் ஆகிய தலைப்புகளில் உள்ள விளக்க நூல்கள் பரிசுகளாக வழங்கபட்டன. அல்ஹம்துலில்லாஹ்

இரவு தொழுகையில் கலந்து கொண்டவர்கள்
No comments:
Post a Comment