30.06.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று அஸர் தொழுகைக்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக பெண்கள் பயான் பேட்டை ரைஸ்மில் தெற்குத் தெருவில் உள்ள ஒரு சகோதரர் வீட்டில் வைத்து நடைபெற்றது, இதில் சகோதிரி அய்யம்பேட்டை ஷாமிலாஅவர்கள் "சங்கை மிகு ரமலான்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் அப்பகுதி பெண்கள் கலந்து கொண்டார்கள்.
எல்லா புகழும் அல்லா ஒருவனுக்கே.
எல்லா புகழும் அல்லா ஒருவனுக்கே.

No comments:
Post a Comment