30.06.2013 ஞாயிற்றுக்கிழமை கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக நடத்தப்பட்ட இலவச கண் சிகிச்சை முகாம்மில் வைத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக மாற்று மத சகோதரர்க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.
மேலும் மாணவர் ஒருவருக்கு பத்தாம் வகுப்பு நோட்ஸ்கள் அனைத்தும் பேட்டை கிளை சார்பாக வழங்கப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
மேலும் மாணவர் ஒருவருக்கு பத்தாம் வகுப்பு நோட்ஸ்கள் அனைத்தும் பேட்டை கிளை சார்பாக வழங்கப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

No comments:
Post a Comment