29-06-13 அன்று கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக தவ்ஹீத் பள்ளியில்வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் சகோதரர் தாஹா
அவர்கள் "இன்றைய சமுதாய நிலை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
மேலும் தவ்ஹீத் பள்ளியின் அருகில் வைத்து "தமிழகம் கண்ட தவ்ஹீத் புரட்சி" என்ற தலைப்பில் மாநில செயலாளர் சகோ.கோவை ரஹ்மதுல்லாஹ் உரை நிகழ்த்திய நிகழச்சி புரஜெக்டர் மூலம்மாக நேரடி ஒளிப்பரப்பு செய்பட்டது. இந்நிகழ்ச்சியை அதிகமான சகோதர்கள் கேட்டு பயன்பெற்றார்கள்.

No comments:
Post a Comment