05-07-2013தமிழ்நாடு தௌஹீத் ஜாமாத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக மக்கா நகர் பள்ளியில் வைத்து பெண்கள் பயான்
நடைபெற்றது. இதில் சகோதரி ரம்ஜான் பேகம் அவர்கள் "ரமலானின் சிறப்புகள்" என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.
மேலும் மாணவருக்கான கல்வி உதவி தொகை பெரும் வழி முறைகளை சகோதரர் அபுதாகிர் அவர்கள் விளக்கினார்.இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.

No comments:
Post a Comment